- இந்த ஆவணம் 1891-ஆம் ஆண்டைச் சேர்ந்த *கும்பகோணம் தாலுகா* வில் உள்ள *"வீரமாங்குடி"* கிராமத்தைப் பற்றிய ஒரு வரலாற்று விவரக்குறிப்பு ஆகும்.
- 1891-ஆம் ஆண்டின் கணக்கெடுப்பு படி:
- நில அளவைக்கு முன்பிருந்த பரப்பு:* இதற்கு முன்னதாக, கிராமத்தின் மொத்த பரப்பு 1,786 ஏக்கராக இருந்தது.
- நில அளவைக்கு பின்பிருந்த பரப்பு:* நில அளவைக்கு பிறகு, கிராமத்தின் பரப்பு 1,614 ஏக்கராகக் குறைந்தது.
- 1) எல்லைக் கற்கள்: 30
- 2) புலக் கற்கள்: 41
- 3) துணைப் புலக் கற்கள்: 1,568
- 4) சந்தைகள்: 3
- 5) வீடுகள்: 214
- 6) மக்கள் தொகை: 1,594
- 7) நிலப் பட்டாக்கள்: 255 (நில அளவைக்கு பின்)
- 8) கால்நடைகள்: 824
- 9) ஆடுகள்: 731
- 10) கிணறுகள்: 3
- இவை அனைத்தும் 1891-ஆம் ஆண்டின் வரலாற்று ஆவணத்தில் கூறப்பட்ட விவரங்கள் ஆகும். வீரமாங்குடி கிராமத்தின் அப்போதைய நிலை, நிலப்பரப்பு, மக்கள் தொகை, எல்லை நிர்ணயம் போன்ற முக்கியத் தகவல்களைத் தெரிந்துகொள்ள இது ஒரு முக்கிய ஆதாரம்.
இணையத்தில் வீரமாங்குடி
- GOOGLE MAPல் வீரமாங்குடி செல்லும் வழித்தடம்
- தஞ்சையிலிருந்து வீரமாங்குடி செல்ல

கும்பகோணத்திலிருந்து வீரமாங்குடி செல்ல

- சென்னையிலிருந்து வீரமாங்குடி செல்ல

- WIKI MAPல் வீரமாங்குடி அமைவிடம்

- ஸ்ரீவஜ்ரகண்டீஸ்வரர் வரலாறு பற்றி HinduspritualArticles வலைத்தளத்தில்
- ஸ்ரீவஜ்ரகண்டீஸ்வரர் வரலாறு பற்றி தினமலர் வலைத்தளத்தில்
அருகிலுள்ள ரயில் நிலையம் :
- தஞ்சாவூர், கும்பகோணம், அரியலூர்
அருகிலுள்ள விமான நிலையம் :
- திருச்சி, சென்னை
தங்கும் வசதி :
- தஞ்சாவூர், கும்பகோணம்
பேருந்து தஞ்சையில் இருந்து
- CRC 28 அரசுபேருந்து
- RA 28 தனியார் பேருந்து
பேருந்து கும்பகோணத்தில் இருந்து
- CRC 42 அரசுபேருந்து
தங்கும் விடுதிகள்
- தஞ்சை ஹோட்டல் விபரங்கள்:
- ஓரியண்டல் டவர்ஸ் போன்: +91 - 4362 -230 724, 231 467
- ஹோட்டல் பரிசுத்தம் போன்: +91 - 4362 - 231 801, 231 844
- பிஎல்.ஏ., ரெசிடண்சி போன்: +91 - 4362 - 278 391, 274 713
- ஹோட்டல் ஞானம் போன்: +91 - 4362 - 278 501 - 08
- ஹோட்டல் லயன் சிட்டி போன்: +91 - 4362 - 275 650, 275 926-7
முடிவுரை
- ஆற்றங்கரை மணல் விளையாட்டு, ஆலமர விழுது ஊஞ்சல், ஆடி 18 சப்பரத்தட்டி, வீட்டு முற்றத்தில் வீழும் மழை, இரவில் மின்சாரம் போனால் ஒளியாங்கண்டு விளையாட்டு, ஊர் திருவிழா, ஒத்தையடி பாதை பயணம், பறிகொடுத்த இன்றைய சமுதாயம், பரிதவிக்கும் அனுபவித்த நம் சமுதாயம். உண்மையில் கிராமங்கள் இந்தியாவின் முதுகெலும்பு மட்டுமல்ல முக்கிய கூறும் தான் - மிறன்.ஜி









EXCELLENT FRIEND
ReplyDelete